சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
சூரியனின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியாகிய ஒளிக்கற்றைகளே இவ்வாறு படம் பிடிக்கப்பட்டுள்ளன.
நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றே இதனை படம்பிடித்துள்ளது.
இதுகுறித்து பெர்னார்டு என்பவர்
கூறுகையில், விண்வெளியில் கதிர்வீச்சு என்பது மக்களுக்கும், நுண்ணிய
மின்னணு அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

கானொலி ஒன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக